குதிரை ஏற்ற பயிற்சி மேற்கொண்ட சிறுமி தவறி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல்: திருச்செங்கோடு சாலையில் தந்தையுடன் குதிரை ஏற்ற பயிற்சி மேற்கொண்ட சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார். குதிரையில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 7 வயது சிறுமி மென்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories:

>