சொல்லிட்டாங்க...

தமிழகத்தை ஆண்ட  அதிமுக அரசு அனைத்து வகைகளிலும் மதவெறி பாஜவுக்கு அனுசரனையாகவே நடந்து கொண்டது.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மட்டும் வன்னியர் 10.50% உள் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?

- பாமக நிறுவனர் ராமதாஸ்

மோடி குஜராத் =மாநிலத்திற்கான பிரதமராக செயல்படாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சமநிலைத் தன்மையோடு அணுகுகிற பிரதமராக செயல்பட வேண்டும்.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

பாஜ தலைவர்களின் நெருக்கடியால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இது எனது சொந்த விருப்பமாகும்.

- கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Related Stories:

>