வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானு நாடு திரும்பினார். 49 கிலோ எடை பிரிவினருக்கான பளு தூக்கும் போட்டியில் மீரா பாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. 

Related Stories:

>