புதுச்சேரியில் மேலும் 86 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 1,20,417-ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,20,417-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததால் எண்ணிக்கை 7,790 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: