தமிழகம் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடக்கம் Jul 26, 2021 சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானம் சேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3,913 பேரில் 500 பேர் வீதம் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து 3,816 கன அடியாக சரிவு; டெல்டா பாசனத்திற்கு வரும் 12ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை: சம்பா சாகுபடிக்காவது நீர் கிடைக்குமா என விவசாயிகள் கவலை
அனைத்துத் திட்டப்பணிகளையும் எவ்விதத் தொய்வுமின்றி, துரிதமாகவும், தரமாகவும் செய்து முடிக்க வேண்டும்: அமைச்சர் என்.ஆனந்த்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மழையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவான அருவிகள்: வைர மாலை போல மினுமினுக்குது
தமிழ்நாட்டில் 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி
தூத்துக்குடியில் 17 வயது மாணவி கடத்தல்: காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் புகார்