மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு..!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வினாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: