தமிழகம் உளுந்தூர்பேட்டை அருகே நின்றுக் கொண்டிருந்த லாரியில் இருந்து ஓட்டுனர் சடலமாக மீட்பு Jul 19, 2021 உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நின்றுக் கொண்டிருந்த லாரியில் இருந்து ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டார். சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது ஓட்டுனர் கதிரேசன் சடலமாக கிடந்துள்ளார். ஓட்டுனர் கதிரேசன் புதுச்சேரி மாநிலம் குயவர்பாளையத்தைச் சேர்ந்தவர் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததால் 2வது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்: கடலூரில் பயங்கரம்
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்று விழா நடத்த 2வது முறையாக அதிகாரிகள் தடை: மரக்காணத்தில் போலீஸ் குவிப்பு-பதற்றம்
மக்கள் திரள் பேட்டியாளர், சமூக இயல் வல்லுநர் பணி வரும் 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டம்; பழைய குற்றால அருவியில் குளித்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!
காஞ்சிபுரத்தில் வரும் 20ம்தேதி வரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா துவக்கம்: 26ம் தேதி தேர்த்திருவிழா