கர்நாடகா மேகதாது அணையை கட்ட சாத்தியக்கூறு இல்லை என ஒன்றிய அமைச்சர் கூறினார்.: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

டெல்லி: கர்நாடகா மேகதாது அணையை கட்ட சாத்தியக்கூறு இல்லை என ஒன்றிய அமைச்சர் கூறினார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு துணை போகக் கூடாது என்றும் அழுத்தமாக வலியுறுத்தினோம் என அவர் கூறினார். 

Related Stories: