நீட் ஆய்வுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு..!

சென்னை: நீட் ஆய்வுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இரட்டை வேட பாஜக, பாதம் தாங்கும் அதிமுகவுக்கு உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடி தீர்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: