தமிழகம் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சாரல் மழை Jul 13, 2021 சாரல் கம்பம்: கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டபுள் இன்ஜின் அல்ல, தமிழ்நாடு எப்போதும் திராவிட இன்ஜின்தான்: ஒன்றிய அரசு மீது எம்எல்ஏ எழிலன் கடும் தாக்கு
நவரை பட்டத்தில் அறுவடையில் மும்முரம் குமரியில் சுட்டெரிக்கும் வெயில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பு
கிராம மக்களின் நூறு ஆண்டு கோரிக்கை ரூ.10 கோடி மதிப்பில் காணிமேடு – மண்டகப்பட்டு இடையே ஓங்கூர் ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம்