தமிழகம் புதுச்சேரியில் 100க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு Jul 12, 2021 பாண்டிச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்து 81ஆக உள்ளது. மொத்த பாதிப்பு 1,19,057ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 1,413 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,771 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் தொகையை வழங்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கோடை காலங்களில் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகம் பாதிக்கும் வெயிலின் தாக்கம்: கால்நடை துறை அதிகாரிகள் தகவல்
வாகன பதிவு எண் பலகையில் பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக முதல் நாளில் 427 பேர் மீது வழக்கு: ரூ.2.13 லட்சம் அபராதம் வசூல்: ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
தேர்தல் தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வாய்க்கு வந்த அவதூறை அள்ளி வீசுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க அதிகப்படியான வாகன பயன்பாடு மரங்கள் அழிக்கப்பட்டதே காரணம்: வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தகவல்
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி நடத்துவதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தனியார் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற ரூ.50 லட்சத்தை வட்டியுடன் தர வேண்டும்: நடிகர் யூகி சேதுவுக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவு
என் கனவுதிட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது: ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தரையிறங்க வரும் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிக்கும் மர்ம நபர்கள்: இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை
ரூ.2 கோடி கொடுக்கல் வாங்கல் தகராறு பர்மா பஜார் கடைகளுக்கு பொருள் வாங்கி தரும் இடைத்தரகர் கடத்தல்: இளையாங்குடிக்கு விரைந்தது தனிப்படை