அரியலூர் அருகே சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை

அரியலூர்: அரியலூர் அருகே பெற்ற மகளை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உடையார்பாளையம் பாகல்மேட்டை சேர்ந்த தந்தை சிவலிங்கத்துக்கு அரியலூர் மகளிர் கோர்ட் ஆயுள் சிறை என தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: