தமிழகம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும்.: தமிழக அரசு Jul 07, 2021 AIMS மருத்துவமனை தமிழக அரசு மதுரை: மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு வழங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருத்துவமனை அமைய முழு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு
முன்னாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழிலதிபர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தல் : தேர்தல் ஆணையம்
சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் தாமதம்!: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே பயணிகள் மறியல் போராட்டம்..!!
உயர்கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடக்கம் : தலைமைச் செயலாளர்!!
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு!: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு..!!