உலகம் இந்தியர்கள் ஜெர்மனி செல்வதற்கான தடை நீக்கம் Jul 06, 2021 இந்தியர்கள் ஜெர்மனி பெர்லின்: இந்தியா, நேபாளம், ரஷ்யா, போர்ச்சுகல், இங்கிலாந்து நாட்டினர் ஜெர்மனி வருவதற்கான தடை நீக்கப்பட்டது. உருமாறிய கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட தடை நாளை முதல் தளர்த்தப்படுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க