குறைந்த நேரத்தில் அதிவேகமாக பாலம் அமைக்கும் வாகனங்கள் இந்திய ராணுவத்தில் சேர்ப்பு..!!

டெல்லி: குறைந்த நேரத்தில் அதிவேகமாக பாலம் அமைக்கும் வாகனங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்து, L & T நிறுவனத்தால் புதிய வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே முன்னிலையில் முதற்கட்டமாக 12 பாலம் அமைப்பு வாகனங்கள் படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: