கோவிஷீல்ட் மட்டுமே கையிருப்பில் உள்ளது; கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லை!: சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பூசி மையம் இன்று செயல்படும் என அறிவித்த நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: