ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கண்டெடுப்பு..!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில்  45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் காயங்கள் இருப்பதால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>