திருப்பத்தூர் அருகே காவல்நிலையத்தில் பெண் காவலர் தற்கொலை முயற்சி

திருப்பத்தூர்: ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் முதல்நிலை காவலர் ஜெயந்தி தற்கொலைக்கு முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர காவல் ஆய்வாளர் கண்டித்ததால் காவலர் ஜெயந்தி விஷமருந்த முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>