தஞ்சாவூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தூக்கு மேடை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மராட்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தூக்கு மேடையை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூக்கு மேடையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>