பரமக்குடி அருகே சசிகலா ஆதரவாளரின் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

ராமநாதபுரம்: பரமக்குடி மேலக்காவனூரில் சசிகலா ஆதரவாளர் வின்செட் ராஜாவின் கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. சமீபத்தில் சசிகலாவிடம் போனில் பேசியதால் வின்சென்ட் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். வின்சென்ட் ராஜா அதிமுகவில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராக இருந்தவர்.

Related Stories:

>