போதுமான ரயில் பயணிகள் இல்லை!: சென்னை எழும்பூர் - மதுரை ரயில்கள் உட்பட 25 சிறப்பு ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை: சென்னை எழும்பூர் - மதுரை சிறப்பு ரயில் ஜூன் 18, 20, 25, 27 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  ஊரடங்கு நேரத்தில் போதுமான ரயில் பயணிகள் இல்லாத காரணத்தினால் 25 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:

* சென்னை எழும்பூர் - மதுரை சிறப்பு ரயில் ஜூன் 18, 20, 25, 27 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து.

* மதுரை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. 

* புதுச்சேரி - கன்னியாகுமரி சிறப்பு ரயில் ஜூன் 20, 27 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. 

* கன்னியாகுமரி - புதுச்சேரி சிறப்பு ரயில் ஜூன் 21, 18 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. 

* சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* சென்னை சென்ட்ரல் - ஈரோடு சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* ஈரோடு - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* திருச்சி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* நாகர்கோவில் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* கோயம்புத்தூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* மதுரை - புனலூர் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* புனலூர் - மதுரை சிறப்பு ரயில்  ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* சென்னை எழும்பூர் - கொல்லம் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. 

* சென்னை சென்ட்ரல் - மதுரை சிறப்பு ரயில் ஜூன் 16, 18, 21, 23, 25, 28, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. 

* மதுரை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 17, 20, 22, 24, 27, 29 மற்றும் ஜூலை 1 தேதிகளில் ரத்து. 

* சென்னை எழும்பூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் ஜூன் 17, 24 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து.

* நாகர்கோவில் -  சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 18, 25 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து.

* தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் ஜூன் 16, 20, 21, 23, 27, 28, 30 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. 

*  நாகர்கோவில் - தாம்பரம்  சிறப்பு ரயில் ஜூன் 17, 21, 22, 24, 28, 29 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மட்டும் ரத்து. 

* சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

* திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 17ஆம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை சென்ட்ரல் - மன்னார்குடி சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

* மன்னார்குடி சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

Related Stories:

>