புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக மணவெளி தொகுதி பாஜக எம்.எல்.ஏ செல்வம் தேர்வு செய்யப்பட வாய்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக மணவெளி தொகுதி பாஜக எம்.எல்.ஏ செல்வம் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவை சேர்ந்தவர் முதல்முறையாக புதுச்சேரி பேரவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார். செல்வம் சபாநாயகர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தபின் அவரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories:

>