கோவின் செயலியில் பதிவுசெய்து தடுப்பூசி போட்டவர்களின் தகவல் லீக் ஆகவில்லை.: சுகாதார ஆணையம்

டெல்லி: கோவின் செயலியில் பதிவுசெய்து தடுப்பூசி போட்டவர்களின் தகவல் லீக் ஆகவில்லை என்று சுகாதார ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஹேக்கர்கள் மக்களின் தகவலை திருடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.

Related Stories: