ஐரோப்பாவின் 24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் இன்று தொடக்கம்

இத்தாலி: ஐரோப்பாவின் 24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டி தொடர் இத்தாலியின் ரோம் நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. 

Related Stories:

>