உலகம் முதல் வெளிநாட்டுப் பயணமாக இங்கிலாந்து சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் Jun 10, 2021 அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இங்கிலாந்து நியார்க்: முதல் வெளிநாட்டுப் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இங்கிலாந்துக்குச் செயுந்துள்ளார். பிரிட்டனின் கார்ன்வால் நகரில் ஜூன் 11 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க