கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து; அப்பகுதி மக்கள் அதிரச்சி

குமரி: கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் வழக்கம்போல் இன்று காலை வழக்கமான பூஜை நடந்துகொண்டிருந்த போது கேவிலின் மேற்கூரையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தநிலையில் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் வழக்கம்போல் இன்று காலை வழக்கமான பூஜை நடந்துகொண்டிருந்த போது கேவிலின் மேற்கூரையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. காலை பூஜை நடந்து கொண்டிருந்தபோது, கோவில் மேற்கூரையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அதிரச்சி அடைந்துள்ளனர்.  ஊரடங்கு அமலில் இருப்பதால் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலில் பொதுமக்கள் மற்றும் அர்ச்சகர் யாருக்கும் சேததம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

Related Stories: