புதுச்சேரி அருகே தண்ணீர் தேடி வந்த மான் மீது கார் மோதியதில் மான் உயிரிழப்பு

புதுச்சேரி : புதுச்சேரி அருகே கண்டமங்கலம் பகுதியில், தண்ணீர் தேடி வந்த ஆண் மான் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்நிலையில் கார் மோதியதில் மான் உயிரிழந்தது. எனவே மான் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

Related Stories: