உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு வழக்கறிஞர்களாக டாக்டர் ஜோசப் அரிஸ்டாட்டில் மற்றும் குமணன் நியமனம்

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு வழக்கறிஞர்களாக டாக்டர் ஜோசப் அரிஸ்டாட்டில் மற்றும் குமணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசின் வழக்கறிஞர்களாக ஏற்கனவே இருந்தவர்கள் ராஜினாமாவும் ஏற்கப்பட்டது.

Related Stories: