வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ.,வுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>