சேலம் - சென்னை விமான சேவை 10 நாட்கள் நிறுத்தம்

சேலம்: சேலத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்துக்கும் தினசரி காலை நேரத்தில் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து், 13ம் தேதி (இன்று) முதல் 24ம் தேதி வரை 10 நாட்களுக்கு விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>