சொல்லிட்டாங்க...

* மாநிலங்களில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கும். - பிரதமர் நரேந்திர மோடி

* பாஜ தலைமையிலான மத்திய அரசு நெருக்கடியான நேரத்தில் மக்களை காப்பாற்ற தவறிவிட்டது. - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

* ஊரடங்கினால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படலாம். ஆனால், கொரோனாவிலிருந்து மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* மக்கள் கட்டுப்பாட்டோடு இல்லை என்றால், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. அரசு முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Related Stories:

>