மே-07: 4வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை உயர்வு; பெட்ரோல் ரூ.93.15, டீசல் ரூ.86.65

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் சற்று மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து ரூ.93.15ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.86.65ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 4வதுநாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Related Stories: