ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்பு குழு ஆய்வு

தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்பு குழு ஆய்வு செய்து வருகிறது. தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான குழு ஆலையின் மெட்டீரியல் கேட் வழியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: