புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 1,138 பேருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 1,138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 10,849 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவில் இருந்து 51,584 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Stories: