மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டிசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டிசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளது. தென்மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மதுரை சிறப்பு மருத்துவமனையில் ரெம்டிசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு போயியுள்ளது . ரெம்டிசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மதுரையில் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளது.

Related Stories:

>