தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவை தெற்கு தொகுதியில் கமல் தொடர்ந்து முன்னிலை

கோவை: கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். மேலும் அதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Related Stories: