2021-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் டேனியல் கலுயா வென்றார். சிறந்த இயக்குனருக்கான விருதை சீனாவின் பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றுள்ளார்.

Related Stories: