தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலவச தடுப்பூசி முகாமில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல் கூறியுள்ளது.

Related Stories:

>