உலகம் ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவின் இந்தியா வருகை ஒத்திவைப்பு Apr 22, 2021 ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் இந்தியா மாஸ்கோ: ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவின் இந்தியா வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் இந்த மாத இறுதியில் வர்த்தகம், பொருளாதார, கலாச்சார மற்றும் விஞ்ஞான ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா சர்வதேச அரசு ஆணையத்திற்காக நாட்டிற்கு வருகை தரவிருந்தார்.
குவைத் 6 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 41 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி: பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களை சேகரித்து உதவஅயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கட்டடத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை திடீரென புகை வந்தது: குவைத்தில் தீ விபத்திலிருந்து தப்பிய தொழிலாளர் தகவல்
குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 43 பேர் உயிரிழப்பு
குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட 41 பேர் உயிரிழப்பு
விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழப்பு!