நீலகிரி மலை ரயில் சேவை நாளை முதல் ரத்து.: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நீலகிரி: மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான நீலகிரி மலை ரயில் சேவை நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Related Stories: