சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.35,680-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.35,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.07 உயர்ந்து, ரூ.4,460- க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.73,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: