இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே விற்பனையானது. அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. அதாவது , நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.54,680க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.55,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலால் ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு காரணமாக நகை விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். செனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.90 க்கு விற்பனையாகிறது.
The post அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு appeared first on Dinakaran.