தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்: முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். முதல்வர் பழனிசாமி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>