ஊத்துக்குளி அருகே தனியார் நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா உறுதி..!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி தனியார் நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அந்தப்பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

Related Stories:

>