ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் துணைத் தலைவர் உமர் அப்துல்லாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் துணைத் தலைவர் உமர் அப்துல்லாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: