தமிழகம் கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கியது தொடர்பாக அமமுக பிரமுகர் மீது வழக்கு..! Apr 08, 2021 அமாமஹா கும்பகோணன் கும்பகோணம்: கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கியது தொடர்பாக அமமுக பிரமுகர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மளிகை பொருட்கள் வாங்க வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!
திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!