மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.85 அடியிலிருந்து 98.73 அடியாக சரிந்தது

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.85 அடியிலிருந்து 98.73 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Related Stories: