சுக்மாவில் என்கவுன்ட்டர் நடந்த இடத்திற்கு செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

சத்தீஸ்கர்: சுக்மாவில் என்கவுன்ட்டர் நடந்த இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட்டுகளுடனான சண்டையில் 22 வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில் அமித்ஷா ஆய்வு செல்கிறார்.

Related Stories: