நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 10 காசு அதிகரித்து ரூ.4.20-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 10 காசு அதிகரித்து ரூ.4.20-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை விலை 10 காசு அதிகரித்து ரூ.4.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: