எனது ட்விட்டர் கணக்கில் வெளியான பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது: அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

சென்னை: எனது ட்விட்டர் கணக்கில் எனக்கு தெரியாமல் அனிதா வீடியோ வெளியாகியுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். எனது ட்விட்டர் கணக்கில் வெளியான பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், அமைச்சர் பாண்டியராஜனை தகுதிநீக்கம் செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க அனிதாவின் சகோதரர் மணிரத்னம் வலியுறுத்தியுள்ளார். போகாரளிக்கப்பட்ட 1 மணி நேரத்தில் அனிதா வீடியோ நீக்கப்பட்டுள்ளது.

Related Stories: